Video – இலங்கை டெஸ்ட் அணியில் புதுமுக வீரர்கள்..! |Sports RoundUp – Epi 131

575

இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லங்கன் ப்ரீமியர் லீக் தொடர்பில் வெளியாகிய முக்கிய அறிவிப்பு, பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கான இலங்கை உத்தேச குழாத்தில் இடம்பெற்ற புதுமுக வீரர்கள், ஜோஸ் பட்லர் அதிரடியால் அவுஸ்திரேலியாவுடனான T20i தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி மற்றும் ஐ.பி.எல் தொடக்க ஆட்டத்தில் சென்னை அணியை சந்திக்கும் மும்பை அணி உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.