video – மாலிங்க, இசுரு IPL ஆடுவாங்களா?|Sports RoundUp – Epi 126

301

LPL காரணமாக IPL தொடரை தவறவிடும் லசித் மாலிங்க மற்றும் இசுரு உதான, T20i உலகக் கிண்ணத்துக்குப் பதிலாக T20i தொடரில் விளையாட இலங்கை வரும் பங்களாதேஷ; அணி, மேற்கிந்திய தீவுகளை டெஸ்ட் தொடரில் வீழ்த்திய கையோடு, 139 நாட்களுக்குப் பிறகு அயர்லாந்து அணியுடன்  நடைபெற்ற ஒருநாள் தொடரையும் கைப்பற்றிய இங்கிலாந்து அணி, ஐ.பி.எல் தொடருக்கான திகதி அறிவிப்பு மற்றும் வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடு  உள்ளிட்ட செய்திகள்  ThePapare.com இன் இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.

>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட<<