Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 123

331

தவிர்க்க முடியாத காரணத்தினால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட இலங்கையின் முதல்தர உள்ளூர் கழகமட்ட போட்டிகள், இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் கதிகலங்க வைத்த மேற்கிந்திய தீவுகள் அணி, கொரோனாவினால் ஒத்திவைக்கப்பட்ட ஆசிய கிண்ண தொடர் மற்றும் கரீபியன் லீக்கில் விலை போகாத இலங்கை வீரர்கள் உள்ளிட்ட செய்திகள் உள்ளிட்ட செய்திகள்  ThePapare.com இன் இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.