ஆட்டநிர்ணய விசாரணைப் பிரிவை திக்குமுக்காட வைத்த சங்கக்கார மற்றும் மஹேலவின் வாக்குமூலம், லங்கன் ப்ரீமியர் லீக் தொடரை மீண்டும் பிற்போட்ட இலங்கை கிரிக்கெட் சபை, கொரோனா வைரஸுக்குப் பிறகு சரித்திரம் படைக்கவுள்ள இங்கிலாந்து – மேற்கிந்திய டெஸ்ட் போட்டி மற்றும் ஐ.பி.எல் தொடரை நடத்த இலங்கையுடன் போட்டியிடவுள்ள இரண்டு நாடுகள் உள்ளிட்ட செய்திகள் உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.
>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட<<