Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 120

152

 IPL நடத்த முட்டுக்கட்டை போடும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, T20 உலகக் கிண்ணப் போட்டிகள் குறித்து ஐ.சி.சி வெளியிட்ட புதிய அறிவிப்பு, கொரோனாவுக்கு மத்தியில் சீனாவில் உருவாகும் உலகின் மிகப் பெரிய கால்பந்து மைதானம் உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.