சமிந்த வாஸின் முதல் ஓவர் அதிஷ்டத்துடன் இந்தியாவில் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை ஜாம்பவான்கள், மூன்று நாள் பயிற்சிப் போட்டியில் இலங்கைக்கு தண்ணி காட்டிய இங்கிலாந்து வீரர்கள், இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பிடித்த குசல் ஜனித் பெரேரா உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.