2019ஆம் ஆண்டின் ESPN இன் சிறந்த டெஸ்ட் மற்றும் டி20 வீரர்களுக்கான விருதுகளை வென்ற குசல் பெரேரா மற்றும் லசித் மாலிங்க, கம்பன் கழகத்தின் உயர் சான்றோருக்கான விருதை வென்ற குமார் சங்கக்கார, இலங்கையை வந்தடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.