இலங்கைக்கு எதிராக 12 ஆண்டுகள் வரலாற்றை தக்கவைத்த இந்தியா அணி, இந்த தசம ஆண்டின் முதல் இரட்டைச்சதம் அடித்த அவுஸ்திரேலியாவின் மார்னஸ் லபுசன், 10 மாறுபட்ட தொடர்களில் ஹெட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.