Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 104

157

வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் நோக்கி புறப்பட்டுச் சென்ற இலங்கை அணி, தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற ஆர்ஷிக்கா, சண்முகேஸ்வரன், பாலுராஜ் மற்றும் சப்ரி அஹமட், 6ஆவது தடவையாகவும் உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான பலென் டி ஓர் விருதை தட்டிச் சென்ற மெஸ்சி உள்ளிட்ட செய்திகள்  உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.