Video – யார் இந்த ”பொடி மாலிங்க”? | The story of Podi Malinga | Nuwan Thushara

463

இலங்கை கிரிக்கெட்டிலிருந்து தன்னுடைய தனித்துவமான பந்துவீச்சு பாணியால் சர்வதேச இரசிகர்களை ஈர்த்தவர் லசித் மாலிங்க. இவரது வேகமும், நுணுக்கமும் இலங்கை அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளன. இவ்வாறு இருக்கையில் இவரை போன்று பந்துவீசும் “பொடி மாலிங்க” என வர்ணிக்கப்படும் நுவான் துஷார தற்போது அதிகமாக பேசப்படும் ஒருவராக மாறியிருக்கிறார். அவரை பற்றிய ஒருபார்வையே இந்த காணொளி.