Video – வடக்கின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவியது போதாது | Sanath Jayasuriya..!

188

இலங்கையின் மிகப் பெரிய மைதான நிர்மாணத்தை இடைநிறுத்தி, அந்த நிதியை பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்திக்கு பயன்படுத்துமாறும், குறிப்பாக வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சிக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உதவி செய்தது போதாது என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சனத் ஜெயசூரியா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷடவுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவித்தார். எனவே, குறித்த சந்திப்பில் சனத் ஜெயசூரியா முன்வைத்த கருத்தினை இந்தக் காணொளியில் காணலாம்.