Video – T20 உலகக் கிண்ணத்தை நடத்தும் மத்திய கிழக்கு நாடுகள்?

186

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இவ்வருடம் இந்தியாவில் டி-20 உலகக் கிண்ணத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளை மாற்று இடமாக தயார் நிலையில் வைப்பதற்கு ஐ.சி.சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பில் வெளியாகிய முக்கிய அறிவிப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.