கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல் தொடரை வெளிநாட்டில் நடத்துவதற்கு பி.சி.சி.ஐ அவதானம் செலுத்தி வருவதுடன், T20 உலகக் கிண்ணத்தை நியூஸிலாந்தில் நடத்த வேண்டும் என்ற செய்திகள் வெளியாகி வருகின்றது. எனவே, ஐ.பி.எல் மற்றும் T20 உலகக் கிண்ணம் தொடர்பில் வெளியாகிய புதிய அறிவிப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.