VideosTamil WATCH – குசல் மெண்டிஸின் அதிரடி ஆட்டத்துடன் சுபர் 12 சுற்றுக்கு முன்னேறிய இலங்கை! By A.Pradhap - 20/10/2022 226 FacebookTwitterPinterestWhatsApp T20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதல் சுற்றின் இறுதிப்போட்டி தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலளார் ஆறுமுகம் பிரதாப்.