WATCH – ஆஸி.யின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது ; இறுதிவரை போராடி வென்ற இங்கிலாந்து!

289

T20 உலகக்கிண்ணத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் பிரகாசிப்பு, அணி செய்த தவறுகள் மற்றும் மத்தியவரிசை துடுப்பாட்டத்தின் வீழ்ச்சிகள் தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.