சென்னையில் நடைபெற்ற இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) வீரர்கள் ஏலத்தில் இலங்கை அணி சார்பாக பங்கேற்ற வீரர்கள் எவரும், எந்த அணிக்காகவும் ஏலத்தில் வாங்கப்படவில்லை. இதுதொடர்பில் வெளியாகிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.