WATCH – தடைகளை முறியடித்து சாதித்த Mathews, Asitha, Rajitha!

257

பங்களாதேஷ் அணிக்கெதிராக அண்மையில் நிறைவடைந்த டெஸ்ட் தொடரில் திறமைகளை வெளிப்படுத்தி ஐசிசி இன் வீரர்கள் தரவரிசையில் முன்னேற்றம் கண்ட இலங்கை வீரர்கள் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இலங்கை அணி பெற்றுக்கொண்டுள்ள முன்னேற்றம் உள்ளிட்ட விடயம் தொடர்பில் ஆராய்கின்ற ஒரு விரிவான காணொளியை இங்கு பார்க்கலாம்.