Video – தர்ஜினி சிவலிங்கம் கடந்து வந்த பாதைகள்

560

உலகின் சிறந்த சூட்டர் என்ற புகழைப் பெற்ற, இலங்கை வலைப்பந்து அணியில் 10 வருடத்தை விட அதிக காலம் விளையாடிவரும் யாழ் வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் ThePapare.com இற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்.