WATCH – “குற்றம் கூறுவதைவிட அடுத்த போட்டிகளே எமது இலக்கு” – தசுன் ஷானக

735

T20 உலகக்கிண்ணத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற சுபர் 12 போட்டியில் இலங்கை அணியின் பிரகாசிப்புகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக. (தமிழில்)