WATCH – ஐசிசி ஒருநாள் சுபர் லீக்கின் தகுதிச்சுற்றுக்கு இலங்கை தள்ளப்படுமா?

241

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம், அணியில் ஏற்படவுள்ள மாற்றங்கள் மற்றும் ஐசிசி சுபர் லீக்கிற்கு இந்த தொடரின் முக்கியத்துவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.