மே.தீவுகள் தொடருக்காக இலங்கை கிரிக்கெட் அணி நேற்று நள்ளிரவு புறப்பட்டது. தொடருக்கு செல்வதற்கு முன்னர், இலங்கை ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன வெளியிட்ட கருத்துகளும், அணி புறப்பட்ட காணொளியும். (தமிழில்)
இறுதி தருணத்தில் பதவி விலகிய சமிந்த வாஸ்!
மே.தீவுகள் செல்லவிருந்த இலங்கை வீரருக்கு கொவிட்-19!