இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய (27) இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இணையத்தள காணொளி வாயிலாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தசுன் ஷானக தெரிவித்த கருத்துக்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையி<<