இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் பிரகாசிப்புகள், தவறவிடப்பட்ட பிடியெடுப்புகள், தசுன் ஷானகவின் சதம் போன்ற விடயங்கள் தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.