WATCH – இந்தியாவுக்கு புறப்பட்டது இலங்கை டெஸ்ட் அணி! | வீடியோ!

235

இந்திய அணிக்கு எதிரான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இலங்கை டெஸ்ட் குழாம் இந்தியா நோக்கி புறப்பட்ட காணொளி, திமுத் கருணாரத்ன மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் வழங்கிய நேர்காணல் (தமிழில்)