இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற T20I தொடரில் இலங்கை அணியின் பிரகாசிப்பு மற்றும் அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம், டெஸ்ட் தொடருக்கான தயார்படுத்தல்கள் குறித்து கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.
- கோஹ்லியின் 100ஆவது டெஸ்ட்: பார்வையாளர்களுக்கு அனுமதி!
- சமநிலை அடைந்த கல்கிசை புனித தோமியர் கல்லூரி – சென். ஜோன்ஸ் கல்லூரி மோதல்