WATCH – இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்கள் நிகழுமா?

300

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமா? அல்லது முதல் டெஸ்டில் விளையாடிய பதினொருவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படுமா? என்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.