சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவதுT20I போட்டியில் இலங்கை வீரர்களின் பிரகாசிப்பு, துடுப்பாட்ட ஏமாற்றம் மற்றும் பந்துவீச்சு பலம், அடுத்த போட்டியில் ஏற்படுத்தப்படவேண்டிய மாற்றங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.