ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனாவின் தாக்கம் இதுவரை கட்டுப்பாட்டுக்குள் வராத காரணத்தால் இம்முறை ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கான சம்மதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்கியுள்ளது. எனவே, ஆசிய கிண்ணம் குறித்து வெளியாகிய முக்கிய அறிவிப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்