VideosTamil Video – கடின உழைப்புக்கு சொந்தக்காரர்களான இலங்கை மைதான ஊழியர்கள்! By Admin - 02/09/2019 199 FacebookTwitterPinterestWhatsApp இலங்கை கிரிக்கெட் அணியின் ஒவ்வொரு போட்டிகளையும் இரசிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து வருபவர்கள் இலங்கை கிரிக்கெட் மைதான ஊழியர்கள். இவர்களின் கடினமான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கான சமர்ப்பணமே இந்த காணொளி.