கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து உதவும் விதமாக இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கை அணியின் வீரர்கள் நிதியுதவிகளையும், நிவாரணப் பொருட்களையும் அளித்து வருகின்றனர். அதுதொடர்பில் ThePapare.com கொண்டுவரும் தொகுப்பை இந்த காணொளியில் பார்க்கலாம்.