Video – இலங்கை அணி வீரர்களுக்கு ஏன் Corona Test?| வெளியாகிய அறிவிப்பு

149

இலங்கை அரசாங்கம் கடந்த 11ஆம் திகதி கொழும்பு உள்ளடங்கலாக நாடு பூராகவும் உள்ள அபாய பிரதேசங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தியது. இந்த அறிவிப்பை அடுத்து சுகாதார அமைச்சின் அனுமதியுடன் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே கொரோனாவுக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் அணி மேற்கொள்ளவுள்ள பயிற்சிகள் தொடர்பில் வெளியாகிய முக்கிய அறிப்பினை இந்த காணொளியில் காணலாம்.