WATCH – இலங்கை கிரிக்கெட்டுடன் இணையும் 14 புதிய பயிற்சியாளர்கள்|முழுமையான பார்வை..!

280

இலங்கை கிரிக்கெட்டின் உயர் செயற்திறன் மையத்தை மீள கட்டியெழுப்பும் முகமாக, இலங்கை 19 வயதின் கீழ் அணி, இலங்கை A அணி மற்றும் இலங்கை வளர்ந்துவரும் அணிகளுக்கான புதிய பயிற்றுவிப்பு குழாம்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே அதுதொடர்பிலான முழுமையான ஒரு பார்வையை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.