Video – Sri Lanka Cricket இன் வளர்ச்சிக்காக கைகோர்க்கும் முன்னாள் வீரர்கள்..!

284

இலங்கை கிரிக்கெட்டை வளப்படுத்தும் முகமாக முன்னாள் இலங்கை வீரர் அரவிந்த டி சில்வா தலைமையில் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நியமித்துள்ளார்.இதுதொடர்பில் வெளியாகிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.