WATCH – LPL தொடரில் இளம் வீரர்களுக்கான வாய்ப்பு தடுக்கப்படுகிறதா? | Sports Field

2

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இலங்கையின் இளம் வீரர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் தொடர்பில் கலந்துரையாடும் எமது இணையத்தள ஊடகவியலாளர்களான ஆறுமுகம் பிரதாப் மற்றும் கஜாணன்.