WATCH – வேகப்பந்துவீச்சு பலத்துடன் கிண்ணத்தை வெல்லுமா தென்னாபிரிக்கா? | Sports Field

24

ICC T20 உலகக்கிண்ணத்தில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளின் பிரகாசிப்புகள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தள ஊடகவியலாளர்களான ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட்.