WATCH – நொக்-அவுட் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்தியா? | Sports Field

25

ஐசிசி T20 உலகக்கிண்ணத்தின் இந்திய அணியின் வெற்றிப்பயணம் மற்றும் அரையிறுதியில் உள்ள வாய்ப்புகள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தள ஊடகவியலாளர்களான ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட்.