WATCH – முதல் போட்டிக்கான இலங்கை அணியின் பதினொருவர் யார்? | Sports Field

88

ஐசிசி T20 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணி விளையாடவுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்க வேண்டிய இலங்கை வீரர்கள் தொடர்பில் கருத்துகளை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர்களான ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட்.