WATCH – மும்பை இந்தியன்ஸ் அணியின் தடுமாற்றங்களுக்கான காரணம் என்ன? | Sports Field

295

இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்வி மற்றும் தலைமைத்துவ சிக்கல்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட்.