WATCH – வனிந்து ஹஸரங்க நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சரியா?| Sports Field

231

அணித்தலைவர் என்ற பொறுப்புடன் வனிந்து ஹஸரங்க நடந்துக்கொண்ட விடயம் தொடர்பில் கலந்துரையாடும் எமது இணையத்தள ஊடகவியலாளர்களான ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட்.