தடுமாறும் பத்திரண; IPL தொடரில் இலங்கை வீரர்களுக்கான வாய்ப்புகள் எப்படி?

7

இந்தியாவில் நடைபெற்றுவரும் IPL தொடரில் விளையாடிவரும் இலங்கை அணியின் வீரர்கள் தொடர்பில் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தள ஊடகவியலாளர்களான ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட்.