Video – இலங்கை வந்தடைந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி!

251

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கான தென்னாபிரிக்க குழாம், இன்று (26) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது. (வீடியோ)