Video – துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பதற்கான இரகசியத்தைக் கூறும் Charith Asalanka..!

2599

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வி மற்றும் இலங்கை அணிக்காக அரைச் சதமடித்து மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தது தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை வீரர் சரித் அசலன்க (தமிழில்)