Video – ஆகஸ்ட்டில் நடைபெறுமா Lankan ப்ரீமியர் லீக்? Sri Lanka Cricket வெளியிட்ட அறிவிப்பு

210

வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றலுடன் இலங்கை கிரிக்கெட் சபையினால் கடந்த வருடம் ஆரம்பிக்கப்படவிருந்த லங்கன் ப்ரீமியர் லீக் டி20 தொடரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது. எனவே, லங்கன் ப்ரீமியர் லீக் டி20 தொடர் குறித்து வெளியாகிய முக்கிய சில தகவல்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.