Video – இலங்கை – பங்களாதேஷ் ஒருநாள் தொடர் ரத்தாகுமா?

220

இலங்கை மற்றும் பங்களதேஷ் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நடைபெறுமா என்ன சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பில் வெளியாகிய முக்கிய விடயங்களை இந்தக் காணொளியில் பார்க்கலலாம்.