Video – USA கிரிக்கெட் அணியில் இணைவாரா Sehan Jeyasuriya?

902

இலங்கை தேசிய அணியில் விளையாடிய, சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரர் செஹான் ஜயசூரிய, இனிவரும் காலங்களில் இலங்கை தேசிய அணி மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.இதுதொடர்பில் வெளியாகிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

>> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<