Video – வேகப் பந்துவீச்சாளராக மாற ஆசைப்பட்ட ரோமேஷ் களுவிதாரன!

142

இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும், விக்கெட் காப்பாளருமான ரொமேஷ் களுவிதாரன தனது இளம் வயதில், வேகப் பந்துவீச்சாளராக உருவாகுவதற்கு ஆசைப்பட்டமையை எமது இணையத்தளத்தின் ஜாம்பவான்கள் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருந்தமையின் தமிழ் வடிவம்.