Video – தேர்வுக் குழுவின் அடுத்த தலைவர் யார்? Sri Lanka Cricket பரிந்துரை…!

596

இலங்கை அணியின் தேர்வாளர் தலைவர் பதவிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளருமான ப்ரமோதய விக்ரமசிங்க நியமிக்கப்படலாம் எனவும், உறுப்பினர்களாக இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான ரொமேஷ் களுவிதாரன உள்ளிட்ட வீரர்களை இலங்கை கிரிக்கெட் சபை பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பில் வெளியாகிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட<<