Video – ஒன்பது விரல்களுடன் இந்தியாவுக்கு விளையாடிய Parthiv Patel!

186

இந்தியாவுக்காக தனது 17ஆவது வயதில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட விக்கெட் காப்பு வீரரான பார்த்திவ் பட்டேல், இதுவரை காலமும் ஒன்பது விரல்களுடன் கிரிக்கெட் விளையாடியதாக தெரிவித்திருந்தார். எனவே, அவரது கிரிக்கெட் பயணம் மற்றும் ஒன்பது விரல் இரகசியம் குறித்த தொகுப்பை இந்தக் காணொளியில் காணலாம்.