WATCH – “பாகிஸ்தானை விட அவுஸ்திரேலிய தொடர் சவாலானது” – திமுத் கருணாரத்ன

290

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான ஆயத்தங்கள், அணி வீரர்களின் மாற்றங்கள் மற்றும் அணியின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன (தமிழில்)