WATCH – ICC டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை குறிவைக்கும் இலங்கை!

1621

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றி, வீரர்களின் பிரகாசிப்புகள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.